Lockdown Short Film
Lockdown Short Film

ஊரடங்கு நடுவே ஆண்ட்ரியாவின் படம் இன்று ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் அது முழுநீளத் திரைப்படம் அல்ல ஒரு குறும்படம்.

Lockdown Short Film : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த துறையும் முடங்கியுள்ளது. சினிமாத்துறையும் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகின்றது.

அட்லியின் அந்தகாரம் படத்தை முழுசா பார்த்த லோகேஷ் கனகராஜ்.. படம் குறித்து வெளியான முதல் விமர்சனமும் இதுதான்.!

இந்த நிலையில் லாக் டவுன் என்ற பெயரில் ஆண்ட்ரியா நடித்துள்ள குறும்படம் வெளியாக உள்ளது.

இந்த குறும்படத்தை ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ளார். இந்த குறும்படம் முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டுள்ளது.