Local Bajii Shop : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Local Bajii Shop :

• செய்தித்தாள் என்பது படிப்பதற்காக மட்டுமல்லாமல், பல விதத்தில் பயன்படுகிறது. அந்த பயன்பாடு தீமையிலும் சென்று முடிந்துவிடுகிறது.

• செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும்.

• சில ஹோட்டல்களிலும், தெருவோரக் கடைகளிலும் சாப்பிட்டுவிட்டு கை துடைப்பதற்காக உலர்ந்த செய்தித்தாள்களை தொங்க விட்டுள்ளனர்.

• நாம் கை துடைப்பதற்காக செய்தித்தாளை நனைத்து விட்டோம் என்றால் அதில் இருக்கும் காரியம் நமது உடலுக்குள் சென்று விடுகிறது.

வைகாசியில் வரும் ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்

• இதே போன்று சில கடைகளில் பஜ்ஜி போண்டா ஆகிய தின்பண்டங்களை செய்தித்தாள்களில் அழுத்தி எடுத்துச் சாப்பிடுவார்கள்.

இது மிகவும் தீமையானது. இவ்வாறாக செய்யும்பொழுது செய்தித்தாள்களில் உள்ள காரியமானது நேரடியாக உணவுக் குழலுக்குள் சென்று விடுகிறது.

• செய்தித்தாள் உலர்ந்திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், ஈரமோ, எண்ணெயோ படும்போது தீமை விளைகிறது.

• ஆகவே செய்தித்தாளில் கை துடைப்பது அல்லது பஜ்ஜி போண்டா ஆகிய உணவு திண்பண்டங்களை வைத்து மடித்து கொடுப்பதையோ தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here