LKG Movie

LKG Record : ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில் வெளியான LKG திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் LKG.

வசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள் – முதலிடத்தில் எது தெரியுமா?

இன்றைய அரசியலை பங்கமாக கலாய்க்கும் விதத்திலும் சிந்திக்க வைக்கும் கிளைமேக்ஸுடனும் உருவாகி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதுவரை இப்படம் கிட்டத்தட்ட ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஒரு சாதாரண காமெடி நடிகரின் திரைப்படம் இவ்வளவு வசூல் செய்திருப்பது மிக பெரிய சாதனை தான்.

தமிழகத்தில் விஸ்வாசத்தின் ஷேர் – அஜித் மட்டுமே படைத்த சாதனை.!

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் ஆர்.ஜே. பாலாஜி தான் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

R.J Balaji in LKG Movie Success Meet photos and Gallery 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.