LKG Movie Secret
LKG Movie Secret

LKG படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகரை பற்றி செலியான தகவலால் இப்படி மிஸ் பண்ணிடீங்களே என ரசிகர்கள் வருத்தபட்டு வருகின்றனர்.

LKG Movie Secret : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி வெற்றி கண்டிருந்த திரைப்படம் LKG.

இந்த படத்தில் ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்க நாஞ்சில் சம்பத் ஆர்.ஜே பாலாஜியின் அப்பாவாக நடித்திருந்தார். சமீபத்தில் மறைந்த ஜே.கே ரித்தீஷ் வில்லனாக நடித்திருந்தார்.

அடேய் இது என்னடா கருமம்.. விஜய் டிவியின் புது நிகழ்ச்சியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – ப்ரோமோவே இப்படியா?

முதலில் ஜே.கே ரித்தீஷின் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த மக்கள் நாயகன் ராமாராஜை தான் அணுகினார்களாம். ஆனால் அவர் நடிப்பதில் விருப்பமில்லை என இந்த படத்தை நிராகரித்து விட்டாராம்.

இதனால் ராமராஜ் ரசிகர்கள் சார் நீங்க நடிச்சு இருக்கலாம், இப்படி மிஸ் பண்ணிடீங்களே என வருத்தப்பட்டு பேசி வருகின்றனர்.