LKG Collection

LKG Collection : முதல் நாள் வசூலிலேயே LKG திரைப்படம் கெத்து காட்டியுள்ளது. தற்போது இது குறித்து முதல் நாள் வசூல் நிலவரங்களை வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வர தொடங்கிய ஆர்.ஜே.பாலாஜியின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் LKG.

தல தான் கெத்து, மாஸ் காட்டும் LKG – விமர்சனம்.!

ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளையும் கலாய்த்தது மட்டுமில்லாமல் கிளைமாக்சில் மக்களை சிந்திக்க வைக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நேற்றிரவே பல தியேட்டர்களில் இப்படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டன.

LKG Movie Review | RJ.Balaji | Priya Anand | Nanjil Sampath | Kollywood | Tamil cinema

இந்நிலையில் தற்போது இப்படம் சென்னையில் மட்டுமே சுமார் ரூ 32 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.