LKG Collection

LKG Collection : LKG படத்தின் வசூல் முதல் நாள் வசூலை காட்டியிலும் இரண்டாம் நாளில் ரெட்டிப்பாகியுள்ளது. தற்போது அந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த ஆர்.ஜே பாலாஜி கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் LKG.

படம் நல்லா ஓடுதுனு திமிரு? – சிம்புவை கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி.!

இன்றைய அரசியலை நையாண்டி தனமாக கூறியிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.

இதனால் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் மட்டும் சென்னையில் இப்படம் ரூ 32 லட்சம் வசூல் செய்திருந்தது என தகவல் வெளியானது.

தல தான் கெத்து, மாஸ் காட்டும் LKG – விமர்சனம்.!

இதனையடுத்து இரண்டாவது நாளில் இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 51 லட்சம் வசூல் செய்துள்ளது. இரண்டு நாட்களையும் சேர்த்து ரூ 83 லட்சம் வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீஸை அதிர வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.