சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலை பிரபல தமிழ் நடிக்க தொடங்கியுள்ளார்.

Livingston in Kannana Kanne Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. இந்த சீரியலில் இவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராகுல் ரவி.

சன்டிவி கண்ணான கண்ணே சீரியலில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகர் - எகிறும் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் மத்தியில் வீடு சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் தற்போது ராகுல் ரவியின் மாமாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன்.

இவர் இந்த சீரியலில் நடிக்கத் தொடங்கியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.