கோவில் கட்டி கொண்டாடப்பட்ட தமிழ் நடிகைகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

List of Temples For Tamil Actresses : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்களுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடிய வரலாறு எல்லாம் உண்டு. குறிப்பாக குஷ்புவுக்கு கோவில் கட்டியது யாராலும் மறக்க முடியாத ஒன்று.

படத்துக்கு செம Response – வெட்கப்பட்டு பேசிய Hip hop Tamizha Adhi | Anbarivu Special Show | HD

அவர் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் வலம் வரும் பிரபல நடிகைகளுக்கும் கோயில் கட்டி உள்ளனர். அப்படி ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகைகள் யார் யார் என்பது குறித்து லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.

நல்லா வருவே ராசா, என்னா தன்னடக்கம் : ஷர்துல் தாகூருக்கு, நெட்டிசன்கள் ஸ்பீச்

  1. குஷ்பூ
  2. ஹன்சிகா மோத்வானி – திருச்சி
  3. நமீதா – நெல்லை
  4. நயன்தாரா
  5. நிதி அகர்வால் – சென்னை