இதுவரை நேருக்கு நேராக மாறிய அஜித் விஜய் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் என இருவரும் முக்கிய முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இதுவரை நேருக்கு நேராக மோதிய அஜித், விஜய் திரைப்படங்கள் - முழு விவரம் இதோ

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த பொங்கலுக்கு நேருக்கு நேராக மோத உள்ளன.

இப்படியான நிலையில் இதுவரை அஜித் மற்றும் விஜய் நடிப்பில் நேருக்கு நேராக மோதிக் கொண்ட திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பிரண்ட்ஸ் & தீனா – 2001

பகவதி & வில்லன் – 2002

திருமலை & ஆஞ்சநேயா – 2003

ஆதி & பரமசிவன் – 2006

போக்கிரி & ஆழ்வார் – 2007

ஜில்லா & வீரம் – 2014

இதுவரை நேருக்கு நேராக மோதிய அஜித், விஜய் திரைப்படங்கள் - முழு விவரம் இதோ

என இதுவரை ஆறு முறை அஜித் மற்றும் விஜய் படங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டதை கடந்து ஏழாவது முறையாக 2023 பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் மோதிக்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.