Lingusamy About Ji Movie Failure
Lingusamy About Ji Movie Failure

ஜி படத்தில் அஜித் பதில் இவர் நடித்திருந்தால் ஹிட் ஆகி இருக்கும் என லிங்குசாமி கூறியிருப்பது அஜித் ரசிகர்களை கோபம அடையச் செய்துள்ளது.

Lingusamy About Ji Movie Failure : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் வெளியாகி எதிர்பாராத அளவிற்கு தோல்வியைக் தழுவிய திரைப்படம் ஜி. இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார்.

இதற்கு முன்னதாக அளித்து வந்த பிறகு அஜித்துக்கும் எனக்கும் இந்த படத்தில் உடன்பாடு இல்லை. தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் தான் இந்த படத்தை உருவாக்கினோம் என கூறியிருந்தார்.

அஜித் சாதனையை ஓவர்டேக் செய்து விஜயின் பர்த் டே காமன் டிபி படைத்த சாதனை – தெறிக்க விடும் ஃபேன்ஸ்!

ஆனால் தற்போது அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் அஜித் நான் சொன்ன எந்த விஷயத்தையும் கடைப்பிடிக்கவில்லை. எடையைக் குறைக்க சொன்னேன். ஒரிஜினல் தாடி வைக்க சொன்னேன் ஆனா அவர் எதற்கும் மெனக்கெடவில்லை.

அவருக்கு பதிலாக இந்தப் படத்தில் மாதவன் நடித்திருந்தால் நிச்சயம் ஹிட் ஆகியிருக்கும் என கூறியுள்ளார்.

அஜித்தை பற்றி லிங்குசாமி இவ்வாறு கூறியது ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. அன்று அப்படி பேசிவிட்டு இன்று இப்படி பேசினால் என்ன அர்த்தம் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.