
தல அஜித் நடிக்க விருப்பம் இல்லாமல் நடித்த படம் ஒன்று பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
Lingu Samy Reveals Secret of Ji : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அஜீத் விருப்பமில்லாமல் நடத்து தோல்வியடைந்த படம் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இயக்குனர் லிங்குசாமி இயக்கிய ஜி திரைப்படம் தான் அது. இந்தப் படத்தை இயக்க லிங்குசாமிக்கு விருப்பமில்லை நடிக்க அஜித்துக்கும் விருப்பமில்லை.
தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் இந்த படம் உருவாகியதாகவும் இதனால் தான் தோல்வியைத் தழுவியதாக லிங்குசாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.