“லிகர்” படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோவை விஜய் தேவர்கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் தான் விஜய் தேவர்கொண்டார். இவர் தற்போது “லிகர்” என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இதில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் விஜய் தேவர் கொண்டவுடன் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் அவர்கள் இணைந்து நடிக்கிறார்.

"LIGER" படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோவை வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா - வைரலாகும் வீடியோ.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணி சர்மா பின்னணி இசை அமைத்த விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

"LIGER" படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோவை வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா - வைரலாகும் வீடியோ.

மேலும் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் எனவும் முதல் பாடல் ஜூலை 11ஆம் தேதியில் வெளியாகும் எனவும் ஒரு போஸ்டர் மூலம் விஜய் தேவர் கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

"LIGER" படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோவை வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா - வைரலாகும் வீடியோ.

அதேபோல் தற்போது இப்படத்தின் முதல் பாடலான “அக்கடிபகடி” என்ற பாடலுக்கான “ப்ரோமோ வீடியோவை” இன்று வெளியிட்டு வரும் ஜூலை 11ஆம் தேதி மாலை 4ன்கு மணிக்கு முழு பாடல் வெளியாகும் என்ற தகவலை மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.