Legendary Director Bharathiraja Opens Up About OTT Issue
Vijay,Ajith,Suriya, படத்தை கேட்கக்கூடாது - திருப்பூர் சுப்பிரமணி-க்கு சவால் விடும் Bharathiraja! |HD
Nayanthara Latest Photo Viral : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடுபவர் நயன்தாரா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடு சென்று சுற்றி வருவது, மேலும் அவ்வப்போது ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது என இருப்பார்கள்.

சமீபத்தில் இவர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.
அந்த வரிசையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை மிகவும் அழகாக புகைப்படங்கள் எடுத்து அதை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.