உழைப்பவரே உயர்ந்தவர் என தொழிலாளர்கள் தினத்தில் சரவணன் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் அந்நிறுவனத்தின் உரிமையாளர் லெஜென்ட் சரவணன்.

விளம்பர படங்களை தொடர்ந்து இவர் என்ற படத்தில் நாயகனாக நடித்து திரை உலகில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் படத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் உழைப்பாளர் தினம் குறித்து தனது வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவரது பதிவில் உழைப்பவரே உயர்ந்தவர்…தோழர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்🙏

மெலடி கிங் ஹாரிஸ்ஜெயராஜின் 6 பாடல்களும் 6 சிக்ஸர் என்ன லெஜெண்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் jukebox வீடியோ லிங்கை பதிவு செய்துள்ளார்.