லெஜன்ட் சரவணனின் மாமியார் தமிழிசை சௌந்தரராஜன் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தான் லெஜன்ட் சரவணன். பல்வேறு விளம்பர படங்கள் நடித்துள்ள இவர் தி லெஜன்ட் என்ற படத்தில் மூலமாக நாயகனாக திரையுலகில் அறிமுகமானார்.

லெஜெண்ட் சரவணனின் மாமியார் தமிழிசை சௌந்தரராஜனா? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

இவர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் தமிழிசையின் மருமகன் என தெரியவந்துள்ளது.

லெஜெண்ட் சரவணனின் மாமியார் தமிழிசை சௌந்தரராஜனா? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

ஆமாம் சரவணா ஸ்டோர்ஸ் அருள் மனைவிக்கு தமிழிசை தாயார் சித்தி முறை வேண்டுமாம். அப்படி என்றால் தமிழிசைக்கு அக்கா மகள் தான் சரவணனின் மனைவி. இதனால் தமிழிசைக்கு சரவணன் அருள் மருமகன் முறை வருகிறது. இந்த தகவல் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.