ஷாப்பிங் மாலில் ரத்தக்கறையுடன் தளபதி விஜய் நின்று கொண்டிருக்கும் பீஸ்ட் பட சூட்டிங் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Leaked Shooting Spot Photos of Beast : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படைத்துணை நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே, செல்வராகவன் உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஷாப்பிங் மாலில் ரத்தக்கறையுடன் தளபதி விஜய்.. இணையத்தில் லீக்கான பீஸ்ட் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில், 24-ந்தேதி குடமுழுக்கு

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஷாப்பிங் மால் போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் ஷாப்பிங் மாலில் சட்டையில் ரத்தக்கறையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

நான் அவருக்கு இங்க தான் சாப்பாடு வாங்கி கொடுத்தேன்! – Ajith பட இயக்குனர் Saran பேட்டி | HD

இதனால் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். லீக்காகியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.