51 வயதில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Laxmi Ramakrishnan Latest Photos : தமிழ் சினிமாவில் நாயகியாக அதன் பின்னர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழகத்தில், ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல்? : தேர்தல் ஆணையம் ஏற்பாடு..

தற்போது 51 வயதாகும் இவர் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது ‌

நீச்சல் குளத்தில் Photoshoot – Trending-ல் கலக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்.! | Nusratchrips | HD