மாடர்ன் உடையில் லஷ்மி ராமகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Laxmi Ramakrishnan in Modern Dress : தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகை என பன்முக திறமை கொண்டவராக வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாடர்ன் உடையில் லஷ்மி ராமகிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்.. 50 வயசுலயும் எப்படி போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க.!!

மேலும் தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான தீர்வை வழங்கி வருகிறார்.

தற்போது 50 வயதாகும் லட்சுமி ராமகிருஷ்ணன் முழங்காலுக்கு மேல் இருக்கும் மாடல் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.