Laxmi Menon Lock Down Look

குண்டாக இருந்த லட்சுமி மேனன் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

Laxmi Menon Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன்.

இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தல அஜித்திற்கு தங்கையாக வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

உடல் எடை கூடிக் கொண்டே போனதால் வாய்ப்பில்லாத காரணத்தால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.