Laxmi Menon Blast Bigg Boss

அடுத்தவன் வீட்டு கக்கூஸை நான் ஏன் கழுவணும் என பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விளாசி எடுத்துள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Laxmi Menon Blast Bigg Boss : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் 4ம் தேதி முதல் நான்காவது சீசன் தொடங்க உள்ளது.

முதல் 3 சீசன்களை போல இல்லாமல் கொரானா வைரஸ் காரணமாக இந்த நிகழ்ச்சி என்பது நாளாகவும் 12 பிரபலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.

ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், அனுமோகன், சனம் ஷெட்டி, கேப்ரில்லா, ஆஜித் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இவர்களில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொள்ள லட்சுமி மேனனுடன் நிகழ்ச்சி குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு நான் ஏன் அடுத்தவங்க வீட்டு கக்கூசை கழுவணும்? அதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.