கிறிஸ்துமஸ் ரிலீஸ் வின்னர் ஆகுமா லத்தி என்பது குறித்த ரசிகர்கள் விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் நந்தா தயாரிப்பில் ஏ வினோத்குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் லத்தி.

கிறிஸ்துமஸ் ரிலீஸ் வின்னர் ஆகுமா லத்தி?? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்.!!

நடிகர் விஷாலுடன் சுனைனா பிரபு தலைவாசல் விஜய் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். உலகம் முழுவதும் அதிகாலை முதலே வெளியாகியுள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து விமர்சனங்களை படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் ரிலீஸ் வின்னர் ஆகுமா லத்தி?? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்.!!

அவைகளில் சில விமர்சனங்கள் இதோ