வெஸ்டர்ன் உடையில் அசத்தலாக போஸ் கொடுக்கும் அம்மு அபிராமியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ராட்சசன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அசுரன் திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து அனைவருக்கும் பரிசயமானவர்தான் அம்மு அபிராமி. இவர் இப்படத்தில் கிடைத்த ரிச்சை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய பிரபல நிகழ்ச்சி யான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கண்டன்ஸ்டாண்டாக கலந்து கொண்டார்.

வெஸ்டர்ன் உடையில் அசத்தலாக போஸ் கொடுக்கும் அம்மு அபிராமி.!

இதன் மூலம் பல இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தனது சமூக வலைத்தளங்களில் அதிக பாலோவர்ஸை வைத்திருக்கிறார். அதனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வேகமாக ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெஸ்டர்ன் உடையில் அசத்தலாக போஸ் கொடுக்கும் அம்மு அபிராமி.!

அதில் அம்மு அபிராமி வெள்ளை நிற வெஸ்டர்ன் உடைய அசத்தலாக போஸ் கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியும் வருகிறது.