Latest Updates of Valimai Business

வலிமை படத்தினை வாங்க பலரும் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest Updates of Valimai Business : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து உள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை அன்புச்செழியன் கையில் இருக்கும் நிலையில் அதனைக் கைப்பற்ற உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் செயலாற்றி வருகிறது. நிச்சயம் தமிழகத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரே Singam படம் நடிச்சுட்டு…இப்போ Police-யை தப்பா சொல்றாரு – Suriyaவை கலாய்த்த Radha Ravi | HD

மேலும் பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்துடன் வேறு எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. இதனால் வலிமை படத்தின் வசூல் நிச்சயம் லாபகரமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கரணமாக படத்தின் உரிமையை வாங்குவதற்கு தொடர்ந்து பலர் போட்டி போட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது‌. இதனால் வலிமை படத்தின் பிசினஸ் பெரிய அளவில் சூடுபிடித்துள்ளது.