தளபதி 67 படம் பிரபல நடிகரின் தந்தை தயாரிப்பில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Updates of Thalapathy67 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் : ஐகோர்ட் உத்தரவு

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெளிவரி இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்ததாக தளபதி 67 படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அள்ளுவார்கள் என்பவர் பிரபல நடிகர்களாக வலம் வரும் அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஷ் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சாமி வந்தவரிடம் அஜித் ரசிகர்கள் செய்த அலப்பறை! – இப்போ இதான் Trend

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.