Latest Updates of cook With Comali 3

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Latest Updates of cook With Comali 3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன. விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஐபிஎல் ரணகளம் : டெல்லியை, ஐதராபாத் அணி இன்று பழி தீர்க்குமா? பலியாகுமா?

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கோமாளிகள் பலரும் தற்போது படங்களில் பிசியாக இருப்பதால் குக் வித் கோமாளி 3 தொடங்குவதை விஜய் டிவி பரிசீலனையில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

சுவையான பீச் உருளைக்கிழங்கு சுருள்கள் 🥔 🍢 Tasty Beach Spring Potato 👌 😋 | HD

ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சி வேண்டும் என கூறி வந்ததன் காரணமாக தற்போது வரும் நவம்பர் மாதத்தில் இருந்து குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் இந்த நிகழ்ச்சி எதிர் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ் பாலாஜி வாங்கி ஆகியோர் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ‌