வீடு வாங்கிய கையோடு திருமணத்திற்கு தயாராகி உள்ளார் நடிகை நயன்தாரா.

Latest Updates About Nayanthara Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக பல திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

நான் இந்த படத்துல ஒன்னுமே பண்ணல – Actor Prankster Rahul Speech | Bachelor Press Meet

மேலும் தற்போது வரை சென்னை எழும்பூரில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் இவர் வசித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜெயலலிதா என பல முக்கிய பிரபலங்கள் வசித்து வரும் போயஸ் கார்டனில் ஒரு அபார்ட்மென்டில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். 4 பெட்ரூம்களை கொண்ட இந்த வீட்டின் விலை 18 கோடி என தெரியவந்தது.

பிரதோஷ கால சிவ வழிபாடு : கிடைக்கும் பலன்கள்..

போயஸ் கார்டனில் வாங்கியுள்ள வீட்டிற்கு வந்த கையோடு அவர் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.