மகான் படம் பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Latest Update on Mahaan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக மகான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சதி : செல்லூர் ராஜூ விளக்கம்

இந்த படம் பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் பற்றி கார்த்திக் சுப்பராஜ் அதிரடியான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் மகான் படத்தின் டப்பிங் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து டப்பிங் கொடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அஜித்தே சொன்னாலும் நாங்க Thala-ன்னு தான் கூப்பிடுவோம் – Actor Sendrayan Exclusive Speech

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.