அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

Latest Update on AK 62 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.

இன்னும் இதுவே நடக்கலையா?? அஜித், விக்னேஷ் சிவன் படம் பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!!

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் முழுமையான கதையை விக்னேஷ் அஜித்திடம் கூறவில்லை.

தற்போது வரை ஒன்லைன் மட்டுமே சொல்லி ஓகே வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. திருமணம் முடிந்த பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என தெரியவந்துள்ளது.

இன்னும் இதுவே நடக்கலையா?? அஜித், விக்னேஷ் சிவன் படம் பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!!

அதேசமயம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இறுதியாக வெளியான காத்து வாக்குல 2 காதல் திரைப்படம் இதுவரை 66 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.