தல 61 படத்தின் கதைக்களம் குறித்து வெளியான தகவல் அனைவரையும் மகிழ்ச்சியாக்கி உள்ளது.

Latest Update of Thala 61 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சிவனுக்கு அம்மையான காரைக்கால் அம்மையாரின், மாங்கனி திருவிழா

தல 61 கதைக்களம் குறித்து வெளியான தகவல்.‌. வலிமையை விட மிரட்டலா இருக்கும் போல.!!

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தல 61 படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தல 61 முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இருக்கும். இந்த படத்தை வலிமை போல இல்லாமல் வெகு விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தல 61 படத்தையும் எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Naane Varuven படத்தின் அப்டேட் சொன்ன படக்குழு! – மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்! |