ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest Update of Shankar and Ram Charan Movie : இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றன. மேலும் இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படம் பற்றி வெளியான முக்கிய அப்டேட்.!!

இந்த பிரச்சனைகளுக்கு இடையே சங்கர் பாலிவுட் சினிமாவில் ரன்வீர் கபூரை வைத்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் ராம்சரண் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தொடரை வென்று, வெஸ்ட் இண்டீஸ் அசத்தலான வெற்றி.. கள விவரம்..

தற்போது இந்த படம் பற்றி புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ராம்சரண் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வலிமை Release தேதி குறித்து வெளியான சூப்பர் Update – மகிழ்ச்சியில் தல ரசிகர்கள் | Valimai | Tamil HD

ஷங்கர் இயக்கத்தில் உருவாகப் போகும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.