விஜய் டிவி சீரியல் ஒன்று முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Latest Update of Mouna Raagam 2 : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மௌனராகம்2.

இன்றைய ராசி பலன்.! (20.6.2021 : ஞாயிற்றுக் கிழமை)

விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்று நிலையில் கடந்த சில மாதங்களாக மௌனராகம் 2 ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக சீரியல் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அனைத்து சீரியல்களின் சூட்டிங் தொடங்கிய நிலையில் மௌனராகம் 2 சூட்டிங் மட்டும் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது கொரானா வைரஸ் பரவல் மற்றும் சில காரணங்களால் இந்த சீரியலில் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சீரியல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING : உடனே இத செய்யுங்க.. மாணவர்களுக்கு சூர்யா வேண்டுகோள்..!! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.