ராட்சசன் படத்தை விட மூன்று மடங்கு மாஸாக இருக்கும் என தனுஷ், ராம்குமார் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Latest Update of Dhanush and Ramkumar Movie : தமிழ் சினிமாவில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழுக்கு முன்பாக தினங்களில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

ராட்சசன் படத்தை விட மூன்று மடங்கு மாஸாக இருக்கும் - தனுஷ், ராம் குமார் படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்

ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் எப்போது துவங்கும் படத்தின் கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.

பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

இந்த நிலையில் தற்போது ராட்சசன் படத்தை விட மூன்று மடங்கு மாஸாக திரில்லாக இருக்கும் வகையில் தனுஷ் படத்திற்கான கதையை ராம்குமார் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Vijay-யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD