சியான் 60 படம் பற்றி வெளியான தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Latest Update of Chiyaan60 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம், கோப்ரா உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் 60 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சியான் 60 படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட் - எகிறுது எதிர்பார்ப்பு.!!

இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இ இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவதூறாக பேசிய வழக்கில், குஜராத் கோர்ட்டில் ராகுல் காந்தி.

மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் அடுத்து வரும் ஜூலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Super Star Rajini-ன் பாடலுக்கு Pandiyan Stores முல்லையின் அசத்தல் நடனம்.! | Viral video | Trend | HD