பீஸ்ட் படம் பற்றி வெளியான லேட்டஸ்ட் தமிழ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Latest Update of Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் யோகி பாபு விஜயின் நண்பன் படத்தில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு பிறகு படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அங்கே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Mirchi Shiva’s Ultimate Comedy 🤣 #Shorts