விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைசாக பீஸ்ட் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest Update of Beast Movie :தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகி உள்ளது.

மேக்ஸ்வெல்-பரத் பார்ட்னர்ஷிப் அருமை : கோலி புகழாரம்

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. பீஸ்ட் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தத் திரைப்படம் உருவாக்கியுள்ளது. இதற்கு தற்போதைய காரணமாக இருப்பது டாக்டர் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவருவது தான்.

விமல் மற்றும் தம்பி ராமைய்யா கலந்துகொண்ட Production No.3 பூஜை..! | Vimal | Thambi Ramaiah | Tamil HD

இந்த நிலையில் அடுத்த உற்சாக தகவலாக படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் இருந்து பூஜா ஹெக்டேவின் கேரக்டர் போஸ்டர் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.