வலிமை படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest Update About Valimai Teaser : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமையை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக இருந்து வருகிறது.

சஸ்பெண்ட் விவகாரம் : நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரோஷி நடிக்க வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். மேலும் பல நடிகர் நடிகைகள் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் டீசர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் கூட நடிக்கும் போது ரொம்ப பயமா இருந்துச்சு – Sai Pallavi Sister Pooja Kannan Cute Speech

அதாவது வரும் டிசம்பர் 9ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.