அண்ணாத்த படத்துடன் மோதும் முடிவை கைவிட்டு வலிமை படத்தின் ரிலிஸில் படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

Latest Update About Valimai Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தமிழகத்தில், நீட் தேர்வு முடித்த மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ : சுகாதாரத்துறை அறிவிப்பு

அண்ணாத்த படத்துடன் மோதல் இல்லை.. வலிமை ரிலீஸில் படக்குழு எடுத்த அதிரடி முடிவு - இது செம பிளானா இருக்கே.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. தீபாவளி தினத்தில் ஏற்கனவே அண்ணாத்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவினின் Lift படத்திற்கு என்ன பிரச்சனை? – Producer Ravindran அறிக்கை.!!

இப்படியான நிலையில் தற்போது வலிமை படக்குழு ரிலீஸில் புதிய முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தீபாவளிக்கு பதிலாக இந்த படத்தினை கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.