Valimai
வலிமை படம் பற்றிய ஷாக்கிங் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளது.

Latest Update About Valimai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

எச் வினோத் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் உண்மையில் நடக்கிறதா என்பது யாருக்கும் தெரியவில்லை. எந்த அப்டேட்டும் வரவில்லை.

என்ன **க்கு நீ நடிக்க வந்த?? அத்தனை பேர் முன்னிலையிலும் நடிகையை திட்டிய ராதிகா – அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

இந்நிலையில் தற்போது இப்படத்தில் மொத்தம் 3 வில்லன்கள், 2 நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் நாயகிகளாக யாமி கெளதம், ஹீமா குரோஷி ஆகியோர் நடிக்கின்றனர். வில்லன்களில் ஒருவராக RX 100 கார்த்திகேயா நடிக்கிறார். மற்ற 2 வில்லன்களுக்கு இப்போது தான் டெஸ்ட் ஷூட்டே நடக்கிறதாம்.

இந்த முறை அது இல்ல.. மாஸ்டர் இசை வெளியீடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் – சோகத்தில் ரசிகர்கள்.!

இனிமேல் தான் வில்லனை தேர்ந்தெடுத்து படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்பதால் சொன்னபடி தீபாவளிக்கு படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணிடுவீங்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எல்லாம் அஜித் மற்றும் வினோத் கையில தான் இருக்கும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.