Valimai
தல அஜித்தால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Valimai Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வெளியாகததால் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித்தால் வலிமை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதாவது தல அஜித் தற்போது ஹெலிகேம் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளாராம். இதனால் மார்ச் மாதத்தில் இருந்து கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் அதுவரை நேரம் கிடைக்கும் போது நடித்து கொடுப்பதாக கூறி இருப்பதாகவும் படக்குழு கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.