YouTube video

விபத்தில் சிக்கிய சூர்யா.. வருத்தத்தில் ரசிகர்கள் – நடந்தது என்ன?

Latest Update About Suriya Health : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு யு ஏ சான்று.. ரன்னிங் டைம் இது தான் – இணையத்தில் வைரலாகுது சென்சார் சான்றிதழ்!

ரசிகர்கள் அனைவரும் சூரரைப்போற்று என்ற திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா சிறு விபத்தில் சிக்கியதாகவும் அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ‌ தகவல்கள் பரவியது.

இதனை அறிந்த சூர்யா ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டி வருகின்றனர்.

சூர்யாவிற்கு சிறிய அளவில் காயம் தான் அவர் தற்போது உடல்நிலை தேறி வருகிறார் என அவரது தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.