Latest Update About Pathu Thala Movie

சிம்புவின் 10 தல படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Latest Update About Pathu Thala Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் பத்து தல என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

மேலும் பத்து தலை படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. கன்னட சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ரீமேக்காக இந்தத் திரைப்படம் உருவாக உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது இவர் படத்திற்கு இசையமைக்கும் வேலைகளையும் தொடங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.