Latest Update About Master Movie
Latest Update About Master Movie

கொரானா பீதிக்கு நடுவிலும் சத்தமிலலாமல் மாஸ்டர் பட வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Latest Update About Master Movie : கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கியுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா? – இதோ ஷாக்கிங் தகவல்.!

இப்படியான நிலையிலும் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆம், ஆங்காங்கே இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறதாம். இந்த கொராணா வைரஸ் பயம் முடிவுக்கு வந்த பிறகு படத்தின் டிரைலர், புரொமோஷன் வேலைகள் என அடுத்தடுத்து அதிரடியில் இறங்கபடக்குழு தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.