தல அஜித்தின் Unseen புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Unseen Photo of Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

பஞ்சாப் வீழ்ச்சி-ராஜஸ்தான் எழுச்சி : ஆட்டநாயகனாக கார்த்திக் கலக்கிய கள விவரம்..

தல அஜித்தை இப்படி பார்த்திருக்கிறீர்களா?? இணையத்தில் வைரலாகும் Unseen புகைப்படம்.!!

போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தினை தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தையும் இயக்கினார்.

நான் அதை பத்தி Future ல் பேசுகிறேன்! – Silambarasan TR Latest Press Meet | Apollo Hospital

சமீபத்தில்தான் தல அஜித் தாஜ்மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தல அஜித் தன்னுடைய ரசிகர் மற்றும் ஒரு ரசிகையுடன் எடுத்துக்கொண்ட Unseen புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.