பிக் பாஸ் நிகழ்ச்சியால் சில மாதங்களுக்கு விஜய் டிவி சீரியல் ஒன்று நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Shocking Update of Senthoora Poove Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பஞ்சாப் வீழ்ச்சி-ராஜஸ்தான் எழுச்சி : ஆட்டநாயகனாக கார்த்திக் கலக்கிய கள விவரம்..

பிக் பாஸ் நிகழ்ச்சியால் சில மாதங்களுக்கு நிறுத்தப்படும் பிரபல விஜய் டிவி சீரியல் - ரசிகர்கள் அதிர்ச்சி.!!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதன் காரணமாக சீரியல் ஒளிபரப்பாகி நேரங்களில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி காரணமாக பிரபல சீரியல் ஒன்று தற்காலிகமாக சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

நான் அதை பத்தி Future ல் பேசுகிறேன்! – Silambarasan TR Latest Press Meet | Apollo Hospital

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே சீரியலை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில எபிசோடு மேலாக மாயாஜால மந்திரமாக ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.