வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து புதிய போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Latest Posters of Vendhu Thaninthathu Kaadu Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு படங்கள் உருவாகி வருகின்றன. அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வேளாங்கண்ணி பேராலய விழா : டி.வி.யில் கண்டுகளிக்க ஏற்பாடு

இந்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து புதிய போஸ்டர்களை நடிகர் சிம்பு சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி லைக்குகளை பெற்று வருகிறது.

நட்புக்காக Sasikumar இதை செஞ்சு இருக்காரு! – Actor Robo Shankar Speech | Chennai Cars Care

மேலும் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போட்டு இருந்த நிலையில் நேற்று அதனையும் நீக்கியது. இதனால் இனி சிம்புவின் படங்கள் எந்தவித பிரச்சனையுமின்றி வெளியாகும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.