Latest Photos of Prabhu Deva

இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு ஆளே மாறிப் போய் உள்ளார் நடிகர் பிரபுதேவா.

Latest Photos of Prabhu Deva : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகத்திறமைகளை கொண்டவர் பிரபு தேவா.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 100 படங்களுக்கும் மேலாக நடனம் அமைத்து உள்ளார். கடந்த வருடம் இவர் மும்பையில் வசித்து வரும் தோழி ஹிமானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்ததை மாஸ்டர் ராஜூ சுந்தரம் உறுதி செய்தார். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 1 வருடமாகி விட்ட நிலையில் தற்போது பிரபு தேவாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மொட்டை தலையுடன் ஆளே மாறி போயுள்ளார். இதோ பாருங்க