Simbu

நடிகர் சிம்பு செம ஃபிட்டா ஹேர் ஸ்டைலாக மாறிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Latest Photo of Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் அட்மன் என்ற திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கொரானா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் அட்மன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 12.12 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக சிம்பு ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதில் சிம்பு செம பிட்டாகவும் ஸ்மார்ட்டாகவும் உள்ளார். இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.