Latest Photo of Raai Laxmi

டூ பீஸ் உடையில் தெறிக்க விடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி.

Latest Photo of Raai Laxmi : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும் மற்ற மொழிகளில் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயம் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தமிழ் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களையும் இணையதளத்தையும் திக்குமுக்காட வைத்துள்ளார்.