ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார் முத்து பட நடிகை சுபஸ்ரீ.

Latest Photo of Muthu Actress Subashree : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சுபஸ்ரீ.

எதிர்காலத்தில், இவர்கள் 5 பேரும்தான் சூப்பர் ஸ்டார்கள் : ரிக்கி பாண்டிங் கணிப்பு

இந்த படம் மட்டுமல்லாமல் இவர் தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். எங்க தம்பி என்ற படத்தின் மூலம் தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

சிம்புவை பத்தி வெளிய என்ன என்னமோ சொல்றாங்க! – விஜயின் தந்தை S.A.Chandrasekhar Bold Speech | HD

மேலும் தமிழில் மைனர் மாப்பிள்ளை, ஆறுச்சாமி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் உடல் எடை கூடி குண்டாகி கொண்டுள்ளார் நடிகை சுபஸ்ரீ. இவருடைய புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.