Latest Photo of Kushbu

வயசானாலும் உங்க அழகும் மட்டும் குறையவே இல்லை என குஷ்பூ வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Photo of Kushbu : தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் ஓடிக்கொண்டருந்த குஷ்பு தற்போது பிஜேபிக்கு தாவி ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு திமுக வேட்பாளரால் தோல்வியைத்தான் தழுவினார்.

இன்று டெஸ்ட் மேட்சில், இங்கிலாந்தை, இந்திய பெண்கள் அணி தெறிக்க விடுமா?

மேலும் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் அழகு மட்டும் குறையவே இல்லை என கூறி லைக்குகளை குவித்து வருகின்றனர்.

VIRAL PHOTOSHOOT : மொத்தமாக கிழிந்த Jeans-ல் Yashika Anand – கலாய்க்கும் நெட்டிசன்கள் | Viral HD